அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பினாங்கு மாநில ஶ்ரீ ஐயப்பன் சேவா சமாஜத்திற்கு ரிம10,000 நன்கொடை – திரு ஜெக்டிப்
கடந்த 30/8/2015-ஆம் நாள் ஶ்ரீ ஐயப்பன் சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆலயம் தொடக்கத்தில் பினாங்கு மாநில லெபோ நம்பியார் தெருவில் அமைந்தது. இடவசதியின்மைக் காரணத்தால் புதிய இடத்திற்கு இந்த ஆலயம் இடம் பெயர்க்கப்பட்டது என அதன் ஆலயத் தலைவர் திரு டவின்ரன் தெரிவித்தார். ஜாலான் ஶ்ரீ பஹாரி தெருவில் வீற்றிருக்கும் இந்தப் புதிய ஆலயத்திற்கு இடவசதி பெறுவதற்கு உதவிக்கரம் நீட்டிய டத்தோ கெராமாட் சட்டமன்ற...