அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திடம் ஒப்படைப்பு
சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா தோட்ட ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் புதுப்பித்து கட்டுவதற்காக கடந்த 2010-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார பற்றாக்குறையால் திருப்பணி வேலைகள் பாதிலேயே நிறுத்தப்பட்டன. தற்போது 35 விழுக்காடு மட்டுமே கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த ஆலயத்தை முழுமையாக மேம்படுத்தும் பொருட்டு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திடம் ஒப்படைப்பது முறை என்று கருதி...