பினாங்கு கொடி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ அருளொளி திருமுருகன் ஆலயத்தில் 44-ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சுற்றுலாத் தளத்திற்கு புகழ்ப்பெற்று விளங்கும் கொடி மலையில் வீற்றுள்ள இந்த ஆலய ஆண்டு விழாவிற்குப் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் புற்றீசல் போல் திரண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிக் கார்த்திகை உற்சவ தினத்தன்று ஆண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஶ்ரீ அருளொளி திருமுருகன் ஆலய திருவிழாவிற்குச் சிறப்பு பிரமுகராக மாநில முதல்வர் மேதகு...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
“தேசிய கொடியைப் பறக்க விடுவோம்” பிரச்சாரம் துவக்க விழாக்கண்டது
நம் நாடு சுதந்திரம் அடைந்து 58-வது சுதந்திர தினத்தை கூடிய விரைவில் கொண்டாடவிருக்கிறோம். இதனை மெருகூட்டும் வகையில் பினாங்கு மாநில அரசு “தேசிய கொடியைப் பறக்க விடுவோம்” என்ற பிரச்சாரத்தை பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
553 குடியுரிமை பிரச்சனைகளில் 37-க்கு மட்டுமே தீர்வு – பேராசிரியர்.
இந்நாட்டில் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்படுவதற்கு முதல் காரணியாக விளங்குவது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்பிரச்சனையைக் களையும் பொருட்டு பினாங்கு மாநில அரசு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள குடியுரிமை...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
விளம்பர அனுமதி மற்றும் மேம்பாட்டாளர் உரிமம் வழங்க உடனடி நடவடிக்கை – திரு ஜெக்டிப்
பினாங்கு மாநில விளம்பர அனுமதி மற்றும் மேம்பாட்டாளர் உரிமம் (Advertising Permit and Developers Licence – APDL) பெறுவதற்கு விண்னப்பித்த 81 விண்ணப்பதாரர்கள் மற்றும் கூட்டரசு அரசிற்கு வழங்க வேண்டிய மொத்த மேம்பாட்டு மதிப்பீட்டு(Nilai Pembangunan Kasar) பற்றிய...