‘ஸ்பைஸ்’ என்றழைக்கப்படும் பினாங்கு அனைத்துலக மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் ‘Subterranean Penang International Convention and Exhibition-SPICE’ பசிபிக் ஆசியாவின் முதல் நிலத்தடி மாநாட்டு மையமாக விளங்கப் போகிறது. ரிம 250 மில்லியன் பொருட்செலவில் எஸ் பி செத்தியா “SP Setia Bhd Group’ நிறுவனத்தின் கீஅச் செயற்பட்டுவரும் இதன் மேம்பாட்டுப் பணிகள் இதுவரை 19% நிறைவடைந்துவிட்ட வேளையில் இதன் முழு நிர்மாணிப்புப் பணி 2016-இல் நிறைவடையும்...
தமிழ்
பினாங்கு பொது மருத்துவமனையின் மூன்றாம் நுழை வாசலுக்கு அருகே உள்ள சாலையோர உணவு கடைகளுக்குத் தரமான தளத்தை அமைத்துக் கொடுப்பதற்காகப் பினாங்கு நகராண்மைக் கழகமும் மாநில அரசும் இணைந்து தரமேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தைப் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம்...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
சுற்றுலா உக்குவிப்பு இயக்கப் (TPO) பேராளர்களைப் பினாங்கு மாநிலம் கவர்ந்தது
பினாங்குச் சுற்றுலாத் துறையை மேம்படுத்த மக்கள் கூட்டணி அரசு பல்வேறு திட்டங்களைக் கையாண்டு வருகிறது. அவ்வகையில், ஐந்தாம் முறையாக நடைபெற்ற பசிபிக் ஆசியாவின் சுற்றுலா ஊக்குவிப்பு இயக்கத்தின் (Tourism Promotion Organisation) கருத்துக்களத்தைப் பினாங்கு மாநில ஜார்ஜ் டவுன் நகரம்...
மலேசியாவிலேயே முதல் மிதிவண்டி ஒட்டும் மாநிலமாகப் பினாங்கு மாநிலத்தை உருவாக்கும் நோக்கில் பினாங்கு மக்கள் கூட்டணி அரசும் பினாங்கு நகராண்மைக் கழகமும் இணைந்து மற்றுமோர் சீரிய திட்டத்தை முன்மொழிந்துள்ளன. பினாங்கு முழுதினையும் மிதிவண்டி கொண்டே வலம் வர பினாங்குத் தீவு...