அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
மாநில அரசு வெள்ள நிவாரணத் திட்டத்திற்காக ரிம665,000 நிதி ஒதுக்கீடு
பினாங்கு மாநில விரைவாக வெள்ள நிவாரண திட்டங்கள் செயல்படுத்த ரிம665,00 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது என உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிதியைப் பயன்படுத்தி நீர்ப்பாசன மற்றும் வடிகாலமைப்பு துறை உடனடியாக 7 திட்டங்கள் செயல்படுத்த முடிவுச்செய்துள்ளது. *சுங்கை பினாங்கு ஆறு ஆழப்படுத்துதல் – ரிம180,000 * சுங்கை பினாங்கு ஆறு விரிவுப்படுத்துதல் – ரிம200,000...