அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
தமிழ்மொழி வகுப்பு உருவாக்க
பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் அரிய முயற்சியில் தமிழ்மொழி வகுப்பு உருவாக்கம் கண்டுள்ளது. இத்தமிழ்மொழி வகுப்பு பிரத்தியேகமாக பினாங்கு மேம்பாட்டுக் கழக ஊழியர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது என ‘துர்முகி’ புத்தாண்டு கொண்டாட்டத்தை துவக்கி வைத்த பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறினார். தமிழர்கள் தமிழ்மொழியை அவசியமாக கற்றுக்கொள்வதோடு பிழையின்றி பேச அறிந்திருக்க வேண்டும் என பேராசிரியர் தமது எதிர்பார்பை வரவேற்புரையில் தெரிவித்தார். எனவே, பினாங்கு மேம்பாட்டுக் கழக...