அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இரகசிய கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் – சாவ் கொன் யாவ்
பினாங்கு மாநிலத்தை பாதுகாப்பு, தூய்மை, பசுமை மற்றும் ஆரோக்கியமான மாநிலமாக உருமாற்றும் திட்டத்தில் மாநில அரசு பல அரிய முயற்சிகளை கையாண்டு வருகிறது. இதில் பினாங்கு மாநகர் கழகத்துடன் இணைந்து இரகசிய கண்காணிப்பு கேமராக்களை பினாங்கு தீவில் அதிகரித்துள்ளன என கொம்தாரில் இரகசிய கேமரா கண்காணிப்பு அறையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார் உள்ளூர் அரசு, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன்...