அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
செளராஸ்தா சந்தை பல்நோக்கு மண்டபத்திற்கு அப்துல் கலாம் பெயர் பரிந்துரை – வியாபாரிகள் சங்கம்
பினாங்கு மாநில வியாபாரத் துறைக்கு சரித்திர புகழ்ப்பெற்ற தளமாக விளங்கும் செளராஸ்தா சந்தையின் வரலாற்றினை அனைவரும் அறிவர். இப்பகுதியில் இந்திய முஸ்லிம் சமூகத்தினர் 1786-ஆம் ஆண்டு தொடங்கி வியாபாரம் தொடங்கிய பதிவுகள் இடம்பெறுகின்றன. எனவே செளரஸ்தா சந்தையின் உட்பகுதியில் கட்டப்படும் பல்நோக்கு மண்டபத்திற்கும் காலஞ்சென்ற இந்தியா ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற பரிந்துரையை செளரஸ்தா சந்தை வியாபாரிகள் சங்கம் மாநில அரசிடம்...