‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற மந்திரக் கோலைக் கையில் கொண்டு சிறந்த ஆட்சிமுறையை செயற்படுத்தி வரும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசின் மற்றுமொரு அரிய திட்டம்தான் ‘AES- Agenda Ekonomi Saksama’ எனப்படும் சமத்துவப் பொருளாதாரத் திட்டம். இத்திட்டத்திற்காக மாநில அரசு ரிம20 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பினாங்கு மாநில அரசு ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவு கணக்கில் மிகை நிதியைப் பதிவு செய்ததன் பலனாக...
திட்டங்கள்
பினாங்கு மாநிலத்தில் உள்ள சிறுதொழில் செய்யும் வியாபாரிகளுக்குப் பொருளாதார அடிப்படையில் உதவும் பொருட்டு மாநில அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கி ‘PTSR- Projek Titian Saksama Rakyat’ என்றழைக்கப்படும் திட்டத்தின் கீழ்க் வியாபாரக் கடனுதவியை வழங்கி வருகிறது. பினாங்கு...
மாநில அரசாங்கம் பினாங்கு வாழ் மக்கள் தங்களுக்கென ஒரு மனையை வாங்க வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையில் மலிவுவிலை வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான பதிவு நிகழ்ச்சியை முதல்வர் மேதகு லிம்...
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு வாழ் நாடற்றோர் பிரச்சனையைக் களைய 5 சிறப்பு அதிகாரிகள் நியமனம்
மாநில அரசு பினாங்கு மாநிலத்தில் வசிக்கும் நாடற்ற குடிமக்களுக்காக ஓர் அரிய திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் குடியுரிமை, பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை மற்றும் நிரந்தர குடியுரிமை அற்றவர்களின் தகவல் மற்றும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது...