‘ஸ்பைஸ்’ என்றழைக்கப்படும் பினாங்கு அனைத்துலக மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் ‘Subterranean Penang International Convention and Exhibition-SPICE’ பசிபிக் ஆசியாவின் முதல் நிலத்தடி மாநாட்டு மையமாக விளங்கப் போகிறது. ரிம 250 மில்லியன் பொருட்செலவில் எஸ் பி செத்தியா “SP Setia Bhd Group’ நிறுவனத்தின் கீஅச் செயற்பட்டுவரும் இதன் மேம்பாட்டுப் பணிகள் இதுவரை 19% நிறைவடைந்துவிட்ட வேளையில் இதன் முழு நிர்மாணிப்புப் பணி 2016-இல் நிறைவடையும்...
திட்டங்கள்
பினாங்கு பொது மருத்துவமனையின் மூன்றாம் நுழை வாசலுக்கு அருகே உள்ள சாலையோர உணவு கடைகளுக்குத் தரமான தளத்தை அமைத்துக் கொடுப்பதற்காகப் பினாங்கு நகராண்மைக் கழகமும் மாநில அரசும் இணைந்து தரமேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தைப் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம்...
மலேசியாவிலேயே முதல் மிதிவண்டி ஒட்டும் மாநிலமாகப் பினாங்கு மாநிலத்தை உருவாக்கும் நோக்கில் பினாங்கு மக்கள் கூட்டணி அரசும் பினாங்கு நகராண்மைக் கழகமும் இணைந்து மற்றுமோர் சீரிய திட்டத்தை முன்மொழிந்துள்ளன. பினாங்கு முழுதினையும் மிதிவண்டி கொண்டே வலம் வர பினாங்குத் தீவு...
ஜோர்ஜ் டவுன்- MC எனப்படும் நிர்வாக நிறுவனமும் JMC எனப்படும் இணை நிர்வாக நிறுவனமும் ஏற்கவேண்டிய, அடுக்குமாடி வீடுகளின் தர மேம்பாட்டுப் பணிக்கான செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் பினாங்கு மாநில அரசு மக்களை மகிழ்விக்கும் ‘Housing Assistance Programme...