ஜூலை 4-ஆம் தேதி பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்த தான மூகாம் கொம்தாரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்வு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தோடு இணைந்து அரசாங்க விளையாட்டு மற்றும் பொதுநல சேவை, முன்னாள் மாணவர்கள் சங்கம் (MRSM-ANSARA), செபெராங் ஜெயா மற்றும் பினாங்கு பொது மருத்துவமனை துணைபுரிந்தனர். இப்பிரச்சாரத்தின் கருப்பொருள் “இரத்தம் கொடுத்து வாழ்க்கை கொடுங்கள்”...
திட்டங்கள்
பினாங்கு நகராண்மைக் கழகம் கேளிக்கை மற்றும் வியாபார உரிமம் வழங்கும் அணுகுமுறையில் சில மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. கேளிக்கை மற்றும் வியாபார உரிமம் பெறுவதற்குப் பொது மக்கள் இடைத்தரகர் உதவியை நாடி வந்தனர். ஆனால், ஜுன் 3-ஆம் நாள் தொடங்கி...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
சாவ்ராஸ்தா சந்தையின் தரமேம்பாட்டுப் பணி மார்ச் 2015-இல் நிறைவடையும்
பினாங்கு மாநிலத்தின் மிகப் பழமை வாய்ந்த பிரபலமான சந்தைகளில் சாவ்ரஸ்தா சந்தையும் ஒன்றாகும். இச்சந்தை 1890ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். பல ஆண்டு காலமாகப் பினாங்கு வாழ் மக்கள் சமையலுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், தளவாடப் பொருட்கள், ஆடைகள், காலணிகள் மற்றும்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மலிவுவிலை வீடுகளைத் தகுதியுடையவர் பெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்தும்.
மாநில அரசாங்கம் பினாங்கு வாழ் மக்கள் தங்களுக்கென ஒரு மனையை வாங்க வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையில் மலிவுவிலை வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் வீடு வாங்க விண்ணப்பித்தவர்கள் வேறு இடத்தில் வீடுகள் வாங்கியிருக்கக்கூடாது. அதேவேளையில் மாநில அரசாங்கத்தை ஏமாற்றி...