கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநில அரசு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து சமத்துவக் கடனுதவித் திட்டத்தை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறு தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக அமைகிறது. பினாங்கு மாநில முதலாம் துணைமுதல்வர் டத்தோ முகமது ரசீட் பின் அஸ்னோன் அவர்களின் தலைமையில் கடந்த செப்டம்பர் 5-ஆம் திகதி 49 வியாபாரிகளுக்குச் சமத்துவக் கடனுதவித் திட்டத்தின் மூலம் உதவி...
திட்டங்கள்
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
மாநில அரசின் போக்குவரத்து திட்ட ஒப்பந்தம் பரிமாற்றம்
எதிர்கால தலைமுறையினர் போக்குவரத்து நெரிசலில் அகப்படாமல் இருக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசு மூன்று நெடுஞ்சாலைகள் மற்றும் ஒரு கடல் வழி சுரங்கப்பாதையை அமைக்கத் திட்டம் வகுத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் இத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் திறந்த விலை ஒப்பந்தத்தின்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு அரை மாத போனஸ் வழங்கப்படுகிறது.
மலேசிய வரலாற்றிலேயே மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட 13வது பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக மக்கள் கூட்டணி அரசு பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியது அனைவரும் அறிந்ததே. பினாங்கு மாநில அரசு பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி சமூகம் மற்றும் மாநில அரசு ஊழியர்களின்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் ரிம 5000 மானியம் வழங்கினார்
ஒவ்வொரு ஆண்டும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு மதிப்பிற்குரிய நேதாஜி இராயர் அவர்கள் ஸ்ரீ டெலிமா தொகுதியில் அமைந்திருக்கும் பல இடங்களில் விருந்து உபசரிப்புக்காக ரிம5000-ஐ மானியமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மானியத்தை நோன்பு மாத விருந்து உபசரிப்புச் செலவுக்காகப்...