சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
கம்போங் மானிஸ் வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டம் விரைவில் தொடங்கப்படும்
பிறை – இரயில்வே சொத்துடமை கார்ப்பரேஷன் மற்றும் பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியம் இடையே கம்போங் மானிஸ் வீடமைப்பு மேம்பாட்டுத் திட்ட ஒப்பந்தம் வருகின்ற திங்கட்கிழமை கையெழுத்திடப்படும். இரயில்வே சொத்துடமை கார்ப்பரேஷன் மற்றும் ரிவானிஸ் வென்ச்சர்ஸ் தனியார் நிறுவனம் இடையேயும்...