சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு தொடர்ந்து அரசு சாரா அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் – முதல்வர்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு சமூகத்திற்கு நன்மை பயக்கும் திட்டங்களை நடத்தும் அரசு சாரா அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும். “பினாங்கில் மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் என பல்லின மக்களின் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வசதிக்...