சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
மலேசிய சாதனைப் புத்தகத்தில் பினாங்கு நீலக்கலக்கி சிலம்பம் சங்கம் பதிவு
ஜார்ச்டவுன் – 1975-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பினாங்கு நீலக்கலக்கி சிலம்பம் சங்கம் பினாங்கில் சிறப்பாக செயல்ப்பட்டு வருவதோடு மூத்தச் சங்கம் என்ற அடிப்படையில் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. குச்சி சண்டையை அடிப்படையாகக் கொண்ட இந்த தற்காப்பு கலை ஒரு...