அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
செபராங் பிறை நகராண்மைக் கழகத்திற்கு மாநகர் அங்கீகாரம் கிடைக்க தொடர்ந்து முயற்சிக்கப்படும் – மாநில முதல்வர்
செபராங் பிறை நகராண்மை கழகத்திற்கு மாநகர் அங்கீகாரம் பெற பினாங்கு மாநில அரசு மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்த போது அது நிராகரிக்கப்பட்டது. செபராங் பிறை நகராண்மை கழகம் மாநகர் அங்கீகாரத்தை பெற அனைத்து தகுதிகளும் கொண்டிருக்கும் வேளையில் புதிய மத்திய அரசிடம் அதற்காக விண்ணப்பிக்கவிருப்பதாக செபராங் பிறை நகராண்மை கழக புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பதிலளித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ்...