சட்டமன்றம்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர் தடுப்பூசி மையத்திற்குச் செல்ல இலவச போக்குவரத்து
பினாங்கு மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்மாநிலத்தில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கத்தில் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு இலவச போக்குவரத்து சேவைகளை வழங்கி தங்கள் பங்களிப்பை தொடங்கியுள்ளனர். “பத்து உபான் சேவை மையம், கம்போங் நிர்வாக செயல்முறை கழகம் (எம்.பி.கே.கே)...