சட்டமன்றம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
எதிர்காலத்தில் பினாங்கு மாநிலத்தில் அதிகமான வேலை வாய்ப்புகள் – பேராசிரியர்
இந்நாட்டில் தொழிலாளர் சந்தை மற்றும் மலேசிய புள்ளியல் துறை கடந்த பிப்ரவரி மாதம் 2016 வரை 506,400 வேலையற்றோர் இடம்பெறுகின்றனர் என குறிப்பிட்டுள்ளது. அதேவேளையில் பினாங்கு மாநிலத்தில் ஏறக்குறைய 3,800 வேலையற்றோர் (2015) இருப்பதாக மலேசிய புள்ளியல் துறை அறிவித்தது. வேலையற்றோர் எண்ணிக்கை விகிதம் அதிகரிப்பதற்கு புதிய வேலை தேடல் சிரமமாக அமைவதோடு இளம் தலைமுறையினர் வேலையை அதிகமாக தேர்தெடுக்கும் அணுகுமுறையும் காரணமாக அமைகிறது என புலாவ் பெதோங்...