தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி 2018
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்குக்கிடையிலான பதினோரு வயதிற்குட்பட்ட ஐந்தாவது வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி அறிமுக விழாவை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி தொடக்கி வைத்தார். இவ்விளையாட்டுப் போட்டி வருகின்ற 6 அக்டோபர் 2018-ஆம் நாளன்று செபராங் ஜெயா...