அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தைப்பூசத்திற்கு தங்க இரத ஊர்வலம் – பேராசிரியர்
இவ்வாண்டு பிப்ரவரி 9-ஆம் திகதி கொண்டாடவிருக்கும் தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு ஶ்ரீ பாலதண்டாயுதபாணி தண்ணீர்மலை ஆலயத்திற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முயற்சியில் சொந்தமான தங்க இரதம் பினாங்கு மாநிலத்தில் பவனி வரவிருப்பதாகக் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.. அண்மைய காலமாக சர்ச்சையில் நீடித்து வரும் தங்க மற்றும் வெள்ளி இரதம் ஊர்வலம் குறித்து தற்போது விளக்கமளிக்கப்பட்டது. இந்து...