அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
சுங்கை பாக்காப் சாலை பாதுக்காப்பு விளக்கு பொருத்தப்பட்டது
சாலை விரிவாக்க குத்தகைகாரர்கள் மின்சாரத்தை மீண்டும் இணைத்து 20 சாலை விளக்குகளையும் 2 தனிவட்ட விளக்குகளையும் (spotlight) ஜாலான் சுங்கை பாக்காப் சாலையில் (ஜாவி தோட்டம் முன்புற சாலை) பொருத்தியுள்ளதாக அச்சாலை விரிவாக்க பணியை நேரடியாகச் சென்று பார்வையிட்ட ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ தெரிவித்தார். கடந்த 4 மார்ச் 2015-ஆம் நாள் வட செபராங் பிறை மாவட்ட பொதுப்பணி துறை பொறியியலாளர் சாயிட் சூபீர்...