அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு வெற்றியாளர்களின் வளர்ச்சி தொடரட்டும் – முதல்வர்
சிங்கப்பூரில் கடந்த 5 ஜுன் முதல் 16 ஜுன் வரை நடந்து முடிந்த 28-வது சீ போட்டி விளையாட்டில் பினாங்கு மாநில விளையாட்டாளர்கள் தங்களின் சிறந்த திறமையை வெளிப்படுத்தி வெற்றிவாகைச் சூடியுள்ளனர். இவர்களின் வெற்றியை அங்கீகரிக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசு பினாங்கு விளையாட்டு வெற்றி திட்டத்தின் கீழ் அனைத்து விளையாட்டாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தது. இந்நிகழ்வு கொம்தாரில் பினாங்கு முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களின்...