அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்துலக காற்பந்து போட்டி விளையாட்டு 2015
பினாங்கு மாநில இந்தியர்களின் பாரம்பரியத்தையும் வரலாற்று மாண்பினையும் பறைசாற்றும் தலமாக விளங்கும் பினாங்கு இந்தியர் சங்கம் 4-வது முறையாக காற்பந்து போட்டி விளையாட்டு கடந்த 27 ஜூன் 2015-ஆம் ஆண்டு நடைபெற்றது. இப்போட்டி இந்தியர் சங்க திடலில் மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படுவதால் பொலோ திடலில் இனிதே நடைபெற்றது. இதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. கடந்த காலங்களில் நாடு தழுவிய...