அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநில இந்திய இளம் தொழில் முனைவர் மாநாடு
பினாங்கு இந்தியர் இளைஞர் மன்றம் ஏற்பாட்டில் இந்திய இளம் தொழில் முனைவர் மாநாடு பினாங்கு ஜாலான் உத்தாமா காம்ப்ளேக்ஸ் மண்டபத்தில் (Dewan Kompleks Penyayang) இனிதே நடைபெற்றது. இதில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். நிகழ்வில் சிறப்புரை வழங்கிய துணை முதல்வர் அவர்கள் தகுதி பெற்ற இளைஞர்கள் தங்களின் தகுதிக்கேற்ப வர்த்தகத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க...