திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அளவிலான துப்புரவுப் பணி
பினாங்கு மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவத்தைக் குறைக்கும் முயற்சியில் கடந்த 17-ஆம் திகதி பினாங்கு மாநில தீவு மற்றும் பெருநிலப்பகுதி 39 இடங்களில் துப்புரவுப் பணி (Program Gotong Royong Penang Sihat) ஏற்பாடுச் செய்யப்பட்டது. இந்நிகழ்வு பினாங்கு செபெராங் பிறை நகராண்மைக் கழகம், பினாங்கு மாநகர் கழகம், பினாங்கு சுகாதார துறை, மாநில அரசு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வு பத்து மாவுங் தாமான்...