அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
ரெலாவ் விளையாட்டு மையம் அடிக்கல் நாட்டு விழா
பினாங்கு மாநகர் கழகத்தின் ஏற்பாட்டில் ரெலாவ் விளையாட்டு மையம் அடிக்கல் நாட்டு விழா இனிதே நடைபெற்றது. இதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இவ்விளையாட்டு மையத்தில் அமைக்கப்படவிருக்கும் நீச்சல் குளம் அனைத்துலக ரீதியில் அனைத்து பொது வசதிகளுடன் இருப்பதாக வர்ணித்தார். 2.17 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கட்டுமானம் தொடங்கியது. இது 20 மாத காலக்கட்டத்தில்...