தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு காற்பந்து சங்கத்திற்குக் கூடுதல் ரிம4மில்லியன்
பினாங்கு நீர் விநியோக நிறுவனம் 2015-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் லீகா பெர்டானா காற்பந்து போட்டியில் வெற்றிப் பெறும் பொருட்டு பினாங்கு காற்பந்து சங்கத்திற்கு ரிம 4மில்லியன் வழங்கியது. பினாங்கு காற்பந்து குழுவை வலுவடையச் செய்ய லீகா சூப்பர் மற்றும் லீகா பெர்டானா போட்டியில் விளையாடுவதற்கு 4 புதிய வெளிநாட்டு விளையாட்டாளர்களை அறிமுகம் செய்தார் பினாங்கு காற்பந்து சங்கத் தலைவர் டத்தோ ஶ்ரீ நசீர் அரிப் முசீர். அவர்கள் முறையே...