தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
செண்டிலேன் குடியிருப்பு மக்களுக்குப் புதிய அடுக்குமாடி வீடுகள் கட்ட முன்மொழிவு.
பினாங்கு மாநில அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல அரிய திட்டங்களைத் தீட்டி வருகின்றது. அவ்வகையில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் மும்முரம் காட்டி வருகிறது எனலாம். அதன் நோக்கில் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுள்ளது. இத்திட்டத்தை இரண்டு கட்டமாக மேற்கொள்ள அரசு ஆயத்தப் பணியில் ஈடுபட்டுவருகிறது. முதற்கட்டம், மக்கள் குடியிருப்பற்ற காலியான நிலங்களில் வீடமைப்புப் பணிகளை மேற்கொள்வதாகும்....