தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை அடுத்து இந்துக்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சமயப் பண்டிகை தைப்பூசத் திருவிழாவாகும். 10 மில்லியன் பொருட்செலவில் புதிதாய் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பெரிய முருகன் ஆலயமான தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவை மிக விமரிசையாகக் கொண்டாடவிருக்கிறது. இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வந்து மறுநாள் பொது விடுமுறையாக அமைவதால் ஏறக்குறைய 1 மில்லியன் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளுவர் என...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசப் பள்ளிச் சீருடைக்கான பற்றுச் சீட்டு அன்பளிப்பு
‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற வெற்றி வேற்கைக்கொப்ப ஏழ்மை நிலையில் வாழும் பெற்றோர்கள் எப்பாடு பட்டாவது தங்கள் பிள்ளைகளைக் கல்வி கற்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளைக் கொண்டுள்ளனர். அப்பெற்றோர்களுக்குத் தோள்...
கிறிஸ்துவர்களின் கடவுளான இயேசு பிதா மண்ணுலகில் அவதரித்த நாளே கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கிறிஸ்துவர்கள் மட்டுமன்றி உலகில் வாழும் அனைத்து இனத்தவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். அதற்கு வழிவகுக்கும் பொருட்டே மலேசியாவெங்கிலும் கிறிஸ்துமஸ்...
மலேசியாவின் மூன்றாவது மிகச் சிரிய மாநிலமான பினாங்கு மாநில குடிமக்கள் அனைவருக்கும் தமிழ் முத்துச் செய்திகள் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த 2012-ஆம் ஆண்டு பினாங்கு இந்திய சமுதாயத்திற்குச் சிறந்ததோர் ஆண்டாக அமைந்திருக்கும் என நம்புகிறோம். இன்பம் துன்பம்,...