தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு தைப்பூசத் திருவிழா; தண்ணீர் மலை குமரனுக்குக் கொண்டாட்டம்
வெள்ளி இரதத்தில் பவனி வந்த சரவணப் பெருமானின் திருவருளைப் பெற பினாங்கு காமாட்சியம்மன் ஆலயத்திற்கு முன் தீபாராதனைகள் எடுக்கும் மக்கள் கூட்டம் மலேசிய அளவில் பத்து மலைக்கு அடுத்து தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு தண்ணிர்மலை ஆலயம் திகழ்கிறது. எழில்மிகு இயற்கை தலத்தையும், பசுமை நிறைந்த சூழலையும், மெருகூட்டும் பல கலை அம்சங்களையும் கொண்ட பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் கடந்த ஆண்டு...