தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் அனைத்துலக உதைப்பந்தாட்டம் மீண்டும் மலர்ந்தது
புலாவ் தீக்கூஸ் – பினாங்கு இந்தியர் சங்கம் இந்தியர்களின் சமூகம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக பல அரிய திட்டங்களை மேற்கொண்டு வருவது சாலச்சிறந்தது. இச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஏழாவது முறையாக நடைபெற்ற அனைத்துலக உதைப்பந்தாட்டப் (SOCCER) போட்டியை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த...