அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பு 8-வது முறையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாநில அளவிலான கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டம் கடந்த டிசம்பர் 18-இல் பினாங்கு ஃபோட் கொன்வாலிஸ் வளாகத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநில அரசும் மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து 8-வது முறையாக நடைபெறும் இந்த மாநில அளவிலான கிறிஸ்துமஸ் விருந்துபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் பங்குப்பெற்றனர். இந்தக் கிறிஸ்துமஸ்...