அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
மலேசிய சாதனை புத்தகத்தில் பினாங்கு தபலா சங்கம் இடம்பெற்றது
தபலா இசைக்கருவியை நீண்ட நேரம் இடைவிடாமல் வாசித்து சாதனைப் படைத்தனர் பினாங்கு தபலா சங்கம். மலேசியாவிலே முதல் முறையாக 281 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு 30 நிமிடம் இடைவிடாமல் தபலா வாசித்து பினாங்கு சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. “தபலா விழா” என அழைக்கப்படும் இந்த விழாவில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களில் 184 பேர் பினாங்கு மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்பது பெருமைக்குறியது. இவ்விழாவில் அயர்லாந்து, இந்தியா, ஜப்பான் மற்றும் அங்காரி...