அண்மைச் செய்திகள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு பசுமை கழகத்தின் சுகாதார முகாம்
பினாங்கு பசுமை கழகமும் பினாங்கு அரசு மருத்துவமனையும் இணைந்து இரத்த தானம் முகாம் ஒன்றினை கொம்தாரில் கடந்த 6 ஜுன் 2014-ஆம் நாள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை ஏற்பாடு செய்திருந்தனர். பினாங்கு பசுமை கழகம் ஒன்பதாவது முறையாக இரத்த தான முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெயபாலன் அவர்கள். இந்நிகழ்வின் முக்கிய நோக்கம்...