சிறு தொழில் முனைவோருக்கு சமத்துவப் பொருளாதார கடனுதவித் திட்டம் துணைபுரிகிறது

Admin

மாநில அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் சமத்துவப் பொருளாதார கடனுவித் திட்டம் (பி.தி.எஸ்.ஆர்) அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் வாயிலாக சிறு தொழில் முனைவோர் தங்களின் வியாபாரத்துறையை மேம்படுத்த ஊன்றுகோளாகத் திகழ்கிறது.

இத்திட்டத்தை பினாங்கு மாநில மேம்பாட்டுக் கழகத் துணையுடன் இணைந்து 2,835 சிறு தொழில் வியாபாரிகளுக்கு ரிம13.5 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கடனுவி கொடுக்கப்பட்டது. இந்த கடனுதவித் திட்டத்தில் 8.3% இந்திய சிரு தொழில் வியாபாரிகள் நன்மை பெறுகின்றனர் என்பது சாலச்சிறந்தது.