முத்துச் செய்தி நாளிதழின் போட்டி முடிவுகள் 2016

முத்து செய்திகள் நாளிதழ் சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி(Bakat Si Celik 3.0) ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை நடத்தியது. இப்போட்டியில் பன்னிரண்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட பள்ளிக்கூட மாணவர்கள் தத்தம் படைப்புகளை அனுப்பினர். பினாங்கு மாநிலம் முழுவதிலிருந்து இப்போட்டிக்காக 1000-க்கும் மேற்பட்ட படைப்புகள் அனுப்பப்பட்டன. இப்போட்டியில் பல இன போட்டியாளர்கள் பங்கேற்றது பினாங்கு மாநில மக்களிடையே உள்ள ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றது.
சிறுவர்கான வர்ணம் தீட்டும் போட்டி 2016-யின் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு தத்தம் ரிம 300, ரிம 200, ரிம 150-ம் மற்றும் 20 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். இம்முறை வர்ணம் தீட்டும் போட்டியின் கருப்பொருள் “அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தல்” ஆகும். இதன்வழி, மாணவர்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாப்பு பற்றிய சிந்தனை மேலோங்க செய்ய முடியும். இப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த 23 ஜுலை சன்வேய் கார்னிவல் பேரங்காடியில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிப் பெற்ற போட்டியாளர்கள் தங்களின் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர்.

தலைமை நீதிபதிகள் போட்டியாளர்களின் படைப்புகளைப் பார்வையிடுகின்றனர்
தலைமை நீதிபதிகள் போட்டியாளர்களின் படைப்புகளைப் பார்வையிடுகின்றனர்

வெற்றியாளர்களின் பட்டியலை கீழ்க்காணும் அட்டவணை சித்தரிக்கின்றது:

வெற்றியாளர் பெயர்

செர்லின் பாங் ஜியா தோங்
04112307****
அல்வின் சின் ஜின் சியாங்
04081607****
ஜொயீ கோக்
07031207****
முகமாட் அ’குல் இல்ஹாமி
10102007****
லீ சின் குவான்
07091207****
கோர் ஜேயீ
05062007****
தன் ஹி ஹுவா
04071507****
அல் நஸ்ஃபீரா வாடினா
07060207****
யாப் தியன் லீ
05072607****
ராமலட்சுமி அருணாசலம்
04060707****
சீயூ இயூ ஃஉய்
08070107****
லாய் திங் சிங்
08050514****
இலேனி லோ ஈ சேன்
04022702****
நூர் இடாயா
05032402****
அங் கோக் மியாவ்
08070307****
முகமது யூவாய்ஸ்
06033114****
துரேஸ்னியா செல்வம்
05090907****
சுவா லீ ஜென்
08040707****
கணேஸ்வரன் ஆனந்தன்
09071008****
நுருல் அயின் அசீரா
08060907****
கிரேஸ்லின் லோ ஈ திங்
06081407****
ஆரிஃபா பிந்தி முஜிபூர் ரஹ்மான்
07062408****
நதாஸ்சா கோ ஜியா க்ஷி
06011807****