தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தாமான் புவா பாலாவில் 20 லட்சம் மதிப்புடைய விளையாட்டரங்கம் நிர்மாணிப்பு
கிராமமாக இருந்த புவா பாலா குடியிருப்புப்பகுதி மேம்பாட்டுப் பணி நிமித்தம் உடைப்பட்டு இன்று நவீனமயமாகவும் புத்தம் பொலிவாகவும் காட்சியளிக்கிறது. தாமான் புவா பாலாவில் வசிக்கும் மக்களின் தேவைகளைப் நிறைவு செய்யும் வண்ணம் மாநில அரசின் பரிந்துரையினால் 20 லட்சம் மதிப்புடைய விளையாட்டரங்கம் ஒன்று அங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. தாமான் புவா பாலா மக்களின் வசதிக்காக நூஸ் மெட்ரோ நிறுவனம் பணித்திருத்தத்தின் பெயரில் அங்கு ஒரு விளையாட்டு அரங்கத்தை நிர்மாணிப்பதற்கு மாநில...