தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
“எங்குச் செல்ல, இறுதி சவால் வெல்ல” என்ற கருப்பொருளோடு பினாங்கு மாநில சைக்கிளோட்டப் போட்டி
2013ஆம் ஆண்டின் பினாங்கு மாநில சைக்கிளோட்டப் போட்டி பசுமை & தூய்மை விளையாட்டு மன்றம் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டி எதிர்வரும் 23-6-2013 –ஆம் நாள் காலை மணி 7.30 –க்கு பினாங்கு, பாடாங் கோத்தா லாமா எனும் தலத்தில் நடைபெறவுள்ளது. பினாங்கு சைக்கிள் கழகம், பினாங்கு சீன டவுன் ஹால் இளைஞர் பிரிவு, ‘கிப் மீ பைப் கிரியேதிப் கிட்ஸ்’ ஆகியோர் இப்போட்டியின் இணை ஆதரவாளர்கள் ஆவர். பினாங்கு...