ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜம் கடந்த 31-8-2013-ஆம் நாள் கல்வி பிராத்தனைப் பூஜையை விமரிசையாக நடத்தியது. இந்தப் பூஜை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய ஆயிரவைசியர் அரங்கில் இனிதே நடைபெற்றது. இந்த பூஜை காலை மணி 8.00 தொடங்கி மதியம் மணி 12.00க்கு முடிவுற்றது. யூ.பி.எஸ்.ஆர், பி.எம்.ஆர், எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம் ஆகிய அரசு தேர்வுகளை எதிர்நோக்கும் இந்திய மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புப் பூஜையாகும். இந்த பூஜையின் வாயிலாகக் கல்வி...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் “பிராண இலவச கிளினிக்” தொடக்க விழாக் கண்டது
பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் ‘பிராண இலவச கிளினிக்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிளினிக் கடந்த 4-9-2013-ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக புலாவ் திக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய யப் சூ உய் அவர்களின் பொற்கரத்தால் திறப்பு விழாக் கண்டது. இந்த கிளினிக்...
சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு ஆளுநரின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரமுகர்கள் விருது பெற்றனர்.
பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் ஹஜி அபாசின் 75-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுகள் வழங்கும் சடங்கு ஸ்ரீ பினாங் அரங்கில் நடைபெற்றது. பினாங்கு ஆளுநரின் பிறந்தநாளை முன்னிட்டு 1085...