தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தும் நடவடிக்கையை முன்னிட்டு “பினாங்கு ஆரஞ்சு மாதம்”
16 நாட்கள் சர்வதேச ரீதியில் பெண்களுக்கு எதிரான பாலின வன்முறையை நிறுத்தும் நடவடிக்கையை முன்னிட்டு , பினாங்கு மாநில அரசாங்கம் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் “ பினாங்கு கோஸ் ஆரஞ்சு” என்ற பிரச்சார நடவடிக்கை அனுசரித்தது. “பினாங்கு கோஸ் ஆரஞ்சு” கருப்பொருளை ஊக்குவிக்க மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி விழிப்புணர்வுப் பெற ஐக்கிய நாட்டு அமைப்புகள் ஒவ்வொர் மாதமும் 25-ஆம் திகதி ஆரஞ்சு நாளாக...