அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் – பேராசிரியர்
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு தேசிய கணகாய்வுத் துறையின் பாராட்டுச் சான்றிதழ் பெற்றதாக அதன் தலைமை இயக்குநர் எம்.இராமசந்திரன் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இந்து அறப்பணி வாரியம் நிலம், சொத்துடைமை, கட்டடங்கள், வீடுகள், இடுகாடுகள், கோவில்கள் என அனைத்தையும் பராமரித்து அதிலிருந்து கிடைக்கப்பெறும் பணத்தை இந்திய மாணவர்கள் கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் குடும்பங்களின் சுகாதார நிதி பிரச்சனைக்கு வழங்கப்படுவது வெள்ளிடைமலையாகும். எனவே, இவ்வாரியத்தின் வரவுச்செலவு...