அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு இதய பாதுகாப்பு திட்டம்
“பினாங்கு இதய பாதுகாப்பு” திட்டத்தை முன்னிட்டு ‘Automated External Defribillator’ (ஏஇடி) எனும் கருவி பொது மக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். தற்போது அதிகமான பொது மக்கள் குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் மாரடைப்பு நோயினால் அகால மரணம் அடைகின்றனர். நமது இருதய துடிப்பு வத்திற்கு மாறாக இயங்கும் போது இருதயம் தனது செயல்பாட்டை இழக்கிறது. இச்சூழ்நிலையில் “சிபிஆர்”(CPR) எனும்...