அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில மலேசிய இந்து சங்க ஏற்பாட்டில் “தீட்சை முகாம்”
பினாங்கு மாநில மலேசிய இந்து சங்க ஏற்பாட்டில் “தீட்சை முகாம்” பிறை தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மூன்று நாட்களுக்கு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வு பிரத்தியேகமாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு நன்மை அடைந்தனர். இத்தீட்சை முகாமை முன்னின்று வழிநடத்தி சிறுவர்களுக்கு நமது இந்து மத உபதேசங்களையும் மந்திரங்களையும் போதித்து ஓர்...