அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் “டிங்கி அற்ற சமூகம்” உருவாக்கம் – முதல்வர்
இவ்வாண்டு தொடங்கி கடந்த 20 பிப்ரவரி வரை 1,118 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலவரம் கடந்தாண்டின் ஆரம்பக் காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 10.7% அதிகமாகும்.இதனிடையே, இவ்வாண்டில் இதுவரை ஒன்பது டிங்கி காய்ச்சல் இறப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என கொம்தாரில் நடைபெற்ற பினாங்கில் டிங்கி மற்றும் சீகா(Zika) ஆபாய விளக்கக்கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். மேலும், சிறப்புரையாற்றிய மாநில முதல்வர்...