அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
ரிம5.4 பில்லியன் நிதி ஒதுக்கீடு எங்கே ? – திரு.ஜெக்டிப்
பினாங்கு கூட்டரசு செயலாக்க குழுவின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜைனல் அபிடின் ஒஸ்மான் 2016-ஆம் ஆண்டு நாட்டின் வரவுச்செலவு திட்டத்தில் மத்திய அரசு பினாங்கு மாநிலத்திற்கு பிரத்தியேகமாக ஒதுக்கீடு வழங்கியுள்ள ரிம5.4 பில்லியன் நிதியைப் பற்றி விவரிக்க வேண்டும் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. 11-வது...