அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
நிபோங் திபால் திரௌபதை அம்மன் திருப்பணி மீண்டும் ஆரம்பமானது.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் நிதி பற்றாக்குறையால் பணிகள் நிறுத்தப்பட்ட சுமார் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிபோங் திபால் அருள்மிகு திரௌபதை அம்மன் ஆலயத் திருப்பணி செலவினை இந்து அறப்பணி வாரியம் ஏற்று கட்டுமான பணியை நிறைவுச் செய்யும் என அவ்வாலய திருப்பணி தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய இரண்டாம் துணை முதல்வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர்...