அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தேக் டோம் அறிவியல் மையம் பினாங்கிற்கு மையகல்லாகத் திகழ்கிறது.-முதல்வர்
பினாங்கு மாநிலத்தில் திறப்புவிழாக் கண்ட தேக் டோம் எனும் மையம் அறிவியல், தொழில்நுட்பம் , பொறியியல், தொழில்நுட்ப குவிமாடம் மட்டுமின்றி பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்டறை மற்றும் அறிவியல் முகாம்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. 28 பில்லியன் பொருட்செலவில் கட்டப்பட்ட இம்மையம் கடந்த 16 ஜூலை 2016-ஆம் நாள் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். பினாங்கு மாநிலத்தை அறிவார்ந்த நகரமாக உருவாக்கும் பல...