தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
அனைத்துலக மகளிர் தினம் பெண்களின் சமத்துவத்தைப் பிரதிபலிக்கிறது
அனைத்துலக மகளிர் தினம் வீட்டிலிருக்கும் தாய்மார்கள் முதல் வணிகத் துறையில் வெற்றி நடைப்போடும் தலைவர்கள் வரை அனைவரின் சமத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டத்தின் நோக்கம் மிகவும் எளிமை மற்றும் அர்த்தம் மிக்கதாகும். கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான...