சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கில் காவடி எடுக்கும் விதிமுறைகள் அறிமுகம்
ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அண்மையில் காவடி எடுக்கும் விதிமுறைகள் குறித்த பட்டறையை (KAVADI RITUAL WORKSHOP) ஏற்று நடத்தியது. இந்தப் பட்டறை இந்து சமயத்தின் அடிப்படையில் காவடி எடுக்கும் பக்தர்களுக்குக் கல்விப் புகட்டுவதை நோக்கமாகக் கொண்டு...