அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பெர்டா திறந்த குத்தகை முறையை அமல்படுத்தியதா? முதல்வர்
தெற்கு செபராங் பிறை, தொக் கெராமாட் பகுதியில் அமைந்துள்ள நிலத்தை பினாங்கு கூட்டரசு முன்னேற்ற வாரியம் (பெர்டா) சந்தை கொள்முதல் விலையைக் காட்டிலும் மிகக் குறைவாக விற்றதன் காரணத்தை வினவினார் மாநில முதல்வர் லிம் குவான் எங். 3.461 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இப்பகுதியை வீடமைப்புத் திட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு கடந்த 28/7/2015-ஆம் நாள் SYT Prestige Sdn. Bhd எனும் நிறுவனத்திடம் விற்கப்பட்டது. இந்நிலத்தை 256 லோட்டாகப்...